மாணவர் விண்ணப்பப் படிவம்

மாணவர் விண்ணப்பப் படிவம்

டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் மட்டுமே பள்ளியில் சேர இயலும்.  மாணவர் பதிவுக் கட்டணத்துடன், தமிழ்ச் சங்க உறுப்பினர் கட்டணத்தைத் தனிக் காசோலையாக TAGDV என்ற பெயரில் தரவேண்டும் அல்லது பேபால் கட்டண பக்கத்தின் மூலம் செலுத்தலாம்.  (Only members of Tamil Association of Greater Delaware Valley (TAGDV) can join the school.  TAGDV membership fee should be paid name of “TAGDV” can be in single check or by using online PayPal payment page)

Please follow below 2 steps  for completing Registration

Step1:

பள்ளி கட்டணம்  மற்றும் தமிழ்ச் சங்க உறுப்பினர் கட்டணம்  (School Fees and TAGDV Membership Subscription)

  • பள்ளி கட்டணம் (School Fees)

தொகை: $100.00 /மாணவர்

   – தளிர் மற்றும் மழலை நிலை (Thalir and Mazhalai  Nilai) : $30.

  • தமிழ்ச் சங்க உறுப்பினர் கட்டணம் (TAGDV Membership)

புதிய தமிழ்ச் சங்க உறுப்பினர் கட்டணம் (Tamil Sangam New Membership Fee): $35

தமிழ்ச் சங்க உறுப்பினர் புதுப்பிப்புக் கட்டணம் (Tamil Sangam Membership Renewal Fee): $25

தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர் கட்டணம் (Tamil SangamLife Membership Fee): $250

  • கட்டணம் செலுத்துவது (How to pay)

காசோலை (check) – TAGDV என்ற பெயரில் (favor of TAGDV)

அல்லது (or)

பேபால் கட்டண பக்கத்தின் மூலம் செலுத்தலாம் (Online Payment)

Step2:

விண்ணப்பப் படிவம் (Registration Form)

Click here for completing Registration

Leave a reply

Comments