டெலவர் தமிழ்ப் பள்ளி – மாணவர் விண்ணப்பப் படிவம் (வில்மிங்டன் & மிடில்டவுன்) / Delaware Tamil Palli – Student Registration Form (Wilmington & Middletown)

பள்ளி ஆண்டு: தி.ஆ 2054 – 2055 / School Year 2023 – 2024

டெலவர் பெருநில தமிழ்ச் சங்கத்திற்குட்பட்ட (TAGDV) டெலவர் தமிழ்ப் பள்ளியின் 16ம் கல்வி ஆண்டு (2023-2024) இனிதே தொடங்க உள்ளது. பெற்றோர்களின் விருப்பத்திற்கிணங்க , புதிய கிளை மிடில்டவுன் (Middletown) பகுதியில் திறக்கப்பட்டு உள்ளது. அனைத்து பெற்றோர்களும் உங்கள் குழந்தைகளை தமிழ்ப் பள்ளியில் பதிவு செய்து தமிழ் மொழியை கற்க ஊக்குவிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

Address: Stanton Middle School, 1800 Limestone Rd, Wilmington, DE 19804.

Middletown School Address: TBD

For registration click the below links

For online payment click here – Online Payment