• பள்ளி ஆண்டு: தி.ஆ 2055 – 2056 / School Year 2024 – 2025 டெலவர் பெருநில தமிழ்ச் சங்கத்திற்குட்பட்ட (TAGDV) டெலவர் தமிழ்ப் பள்ளியின் 17ம் கல்வி ஆண்டு (2024-2025) இனிதே தொடங்க உள்ளது. அனைத்து பெற்றோர்களும் உங்கள் குழந்தைகளை தமிழ்ப் பள்ளியில் பதிவு செய்து தமிழ் மொழியை கற்க ஊக்குவிக்குமாறு கேட்டு கொள்கிறோம். Address: Stanton Middle School, 1800 Limestone Rd, Wilmington, DE 19804. For registration click the […]

  • தொடங்கும் நாள் / Start Date: செப்டம்பர் 06, 2024 வெள்ளிக்கிழமை (September 06, 2024 – Friday) இடம் / Place: Stanton Middle School முகவரி / Address: 1800 Limestone Road, Wilmington, DE 19804 கட்டணம் / Fee: $135.00 பள்ளி நடக்கும் நாள் / School Day: வெள்ளிக்கிழமை (Friday) For Registration click here  பள்ளி நேரம் மாலை 6:30 முதல் 8:30 வரை (6:30 PM to […]

  • டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் மட்டுமே பள்ளியில் சேர இயலும்.  மாணவர் பதிவுக் கட்டணத்துடன், தமிழ்ச் சங்க உறுப்பினர் கட்டணத்தைத் தனிக் காசோலையாக TAGDV என்ற பெயரில் தரவேண்டும் அல்லது பேபால் கட்டண பக்கத்தின் மூலம் செலுத்தலாம்.  (Only members of Tamil Association of Greater Delaware Valley (TAGDV) can join the school.  TAGDV membership fee should be paid name of “TAGDV” can be in single […]

  • வணக்கம். கோடை விடுமுறையை இனிமையாய்க் கழித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில், அடுத்த பள்ளியாண்டிற்கான ஆயத்த வேலைகளைத் தொடங்கியிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நமது தமிழ்ப்பள்ளியின் வரும் ஆண்டிற்கான அறிமுக நிகழ்வு (Open house), வரும் ஆகஸ்டு 10ஆம் நாள் நடைபெறவுள்ளது.  இது சார்ந்த முழுமையான தகவல்களை விரைவில் தெரியப்படுத்துகிறோம்.  தற்போது கீழேயுள்ள தகவல்களைக் குறித்துக்கொண்டு, நிகழ்வுக்கு கட்டாயம் வருவதற்கு தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ளவும். நாள்: ஆகஸ்டு 10, 2024 நேரம்: காலை 10:30-லிருந்து மாலை 01:00 மணி வரை இடம்: பேயர் […]

  • கலை நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு / Cultural Coordination தமிழ்ச்சங்கம் (TAGDV) ஆண்டு தோறும் 3 பெரிய விழாக்களை நடத்துகிறது. இக்குழு தமிழ்ப் பள்ளி மற்றும் தமிழ்ச்சங்கத்திற்கு இடையே பாலமாக செயல்பட்டு குழந்தைகளின் ஆடல், பாடல், பேச்சு மற்றும் பல்வேறு கலைத்திறமைகளை வெளிக் கொணற உதவுகிறது. தமிழ்ப் பள்ளி நடத்தும் ஆண்டு விழாவில் நடக்கும் போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைக்கிறது.

  • கல்விச் சுற்றுலா செயல்பாடுகள் நிலைகளின் அடிப்படையில் , கல்விச் சுற்றுலா இடங்கள் முடிவெடுக்கப்படும் மழலை – Brandywine zoo  நிலை 1 – Plumton Zoo Park , Maryland நிலை 2 & நிலை 3 – Western & Wimington Railroad நிலை 4 & நிலை 5 – Rockwood Museum and Park நிலை 5 & அதற்கு மேல் – Air Mobility command museum

  • சிறப்புச் செயல்பாடுகள் / Special Activity விளையாட்டின் மூலம் தமிழ் கற்பித்தல் சிறிய போட்டிகள் நடத்தி அதன் மூலம் தமிழ் சொற்கள் மற்றும் வாக்கியங்கள் கற்பித்தல் கூச்ச சுபாவத்தைப் போக்குவது தன்னால் முடியும் என்ற நம்பிக்கையைக் குழந்தைகளிடம் ஊட்டி அவர்கள் திறமையை வெளிப்படுத்த வைப்பது. தமிழ் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவது.