-
Likes:
1
- Date: 01 August 2016
- Comments: (0)
கலை நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு
கலை நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு / Cultural Coordination
- தமிழ்ச்சங்கம் (TAGDV) ஆண்டு தோறும் 3 பெரிய விழாக்களை நடத்துகிறது. இக்குழு தமிழ்ப் பள்ளி மற்றும் தமிழ்ச்சங்கத்திற்கு இடையே பாலமாக செயல்பட்டு குழந்தைகளின் ஆடல், பாடல், பேச்சு மற்றும் பல்வேறு கலைத்திறமைகளை வெளிக் கொணற உதவுகிறது.
- தமிழ்ப் பள்ளி நடத்தும் ஆண்டு விழாவில் நடக்கும் போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைக்கிறது.