-
Likes:
2
- Date: 01 August 2015
- Comments: (0)
சிறப்புச் செயல்பாடுகள்
சிறப்புச் செயல்பாடுகள் / Special Activity
- விளையாட்டின் மூலம் தமிழ் கற்பித்தல்
- சிறிய போட்டிகள் நடத்தி அதன் மூலம் தமிழ் சொற்கள் மற்றும் வாக்கியங்கள் கற்பித்தல்
- கூச்ச சுபாவத்தைப் போக்குவது
- தன்னால் முடியும் என்ற நம்பிக்கையைக் குழந்தைகளிடம் ஊட்டி அவர்கள் திறமையை வெளிப்படுத்த வைப்பது.
- தமிழ் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவது.