பள்ளி தொடங்கும் நாள் – செப்டம்பர் 09, 2022

பள்ளி தொடங்கும் நாள் – செப்டம்பர் 09, 2022

தொடங்கும் நாள் / Start Date: செப்டம்பர் 09, 2022 வெள்ளிக்கிழமை (September 09, 2022 – Friday)

இடம் / Place: Stanton Middle School

முகவரி / Address: 1800 Limestone Road, Wilmington, DE 19804

கட்டணம் / Fee: $100.00 (தளிர் மற்றும் மழலை நிலை – $30)

பள்ளி நடக்கும் நாள் / School Day: வெள்ளிக்கிழமை (Friday)

For Registration click here 

பள்ளி நேரம்

மாலை 6:30 முதல் 8:30 வரை (6:30pm to 8:30pm)

ஒன்றுகூடல் (Assembly) – மாலை 06:30 – 06:35 (06:30pm to 06:35pm)

வகுப்பு (Class)              – மாலை 06:35 – 08:30 (06:45pm to 08:30pm)