டெலவர் தமிழ்ப் பள்ளி அறிமுக நிகழ்வு

டெலவர் தமிழ்ப் பள்ளி அறிமுக நிகழ்வு

வணக்கம்.

கோடை விடுமுறையை இனிமையாய்க் கழித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில், அடுத்த பள்ளியாண்டிற்கான ஆயத்த வேலைகளைத் தொடங்கியிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

நமது தமிழ்ப்பள்ளியின் வரும் ஆண்டிற்கான அறிமுக நிகழ்வு (Open house), வரும் ஆகஸ்டு 18ஆம் நாள் நடைபெறவுள்ளது.  இது சார்ந்த முழுமையான தகவல்களை விரைவில் தெரியப்படுத்துகிறோம்.  தற்போது கீழேயுள்ள தகவல்களைக் குறித்துக்கொண்டு, நிகழ்வுக்கு கட்டாயம் வருவதற்கு தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ளவும்.

நாள்: ஆகஸ்டு 18, 2019, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மதியம் 02:00-லிருந்து 04:00 மணி வரை
இடம்: பேயர் நூலகம் (Hockessin Public Library –  https://www.nccde.org/329/Hockessin-Library)
முகவரி / வழி:  1023 Valley Road, Hockessin, DE – 19707

தமிழ்ப் பள்ளியில் விருப்பமுடைய உங்களின் நண்பர்களிடமும் இதைத் தெரியப்படுத்தவும்.

நன்றி,
டெலவர் தமிழ்ப் பள்ளி நிர்வாகக் குழு


Vanakkam.

Hope, you are having a wonderful summer and at the same time, getting ready for next school year.

Our Tamil school’s open house will be on August 18th.  Will send you detailed mail soon.  In the mean time, please make note of the info below and black your calendar to attend the open house with out fail.

Date and Time: Sunday, August 18th 2019 from 02:00pm – 04:00pm

Venue:Hockessin Public Library – https://www.nccde.org/329/Hockessin-Library

Address and Direction: 1023 Valley Road, Hockessin, DE – 19707

Please pass on this info to your friends who are interested in Tamil school.

Nandri.
Delaware Tamil School Administrative Board