Category Archive: News



  • வணக்கம். கோடை விடுமுறையை இனிமையாய்க் கழித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில், அடுத்த பள்ளியாண்டிற்கான ஆயத்த வேலைகளைத் தொடங்கியிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நமது தமிழ்ப்பள்ளியின் வரும் ஆண்டிற்கான அறிமுக நிகழ்வு (Open house), வரும் ஆகஸ்டு 10ஆம் நாள் நடைபெறவுள்ளது.  இது சார்ந்த முழுமையான தகவல்களை விரைவில் தெரியப்படுத்துகிறோம்.  தற்போது கீழேயுள்ள தகவல்களைக் குறித்துக்கொண்டு, நிகழ்வுக்கு கட்டாயம் வருவதற்கு தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ளவும். நாள்: ஆகஸ்டு 10, 2024 நேரம்: காலை 10:30-லிருந்து மாலை 01:00 மணி வரை இடம்: பேயர் […]

  • கலை நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு / Cultural Coordination தமிழ்ச்சங்கம் (TAGDV) ஆண்டு தோறும் 3 பெரிய விழாக்களை நடத்துகிறது. இக்குழு தமிழ்ப் பள்ளி மற்றும் தமிழ்ச்சங்கத்திற்கு இடையே பாலமாக செயல்பட்டு குழந்தைகளின் ஆடல், பாடல், பேச்சு மற்றும் பல்வேறு கலைத்திறமைகளை வெளிக் கொணற உதவுகிறது. தமிழ்ப் பள்ளி நடத்தும் ஆண்டு விழாவில் நடக்கும் போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைக்கிறது.