Category Archive: Admission
பள்ளி ஆண்டு: தி.ஆ 2055 – 2056 / School Year 2024 – 2025 டெலவர் பெருநில தமிழ்ச் சங்கத்திற்குட்பட்ட (TAGDV) டெலவர் தமிழ்ப் பள்ளியின் 17ம் கல்வி ஆண்டு (2024-2025) இனிதே தொடங்க உள்ளது. அனைத்து பெற்றோர்களும் உங்கள் குழந்தைகளை தமிழ்ப் பள்ளியில் பதிவு செய்து தமிழ் மொழியை கற்க ஊக்குவிக்குமாறு கேட்டு கொள்கிறோம். Address: Stanton Middle School, 1800 Limestone Rd, Wilmington, DE 19804. For registration click the […]
டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் மட்டுமே பள்ளியில் சேர இயலும். மாணவர் பதிவுக் கட்டணத்துடன், தமிழ்ச் சங்க உறுப்பினர் கட்டணத்தைத் தனிக் காசோலையாக TAGDV என்ற பெயரில் தரவேண்டும் அல்லது பேபால் கட்டண பக்கத்தின் மூலம் செலுத்தலாம். (Only members of Tamil Association of Greater Delaware Valley (TAGDV) can join the school. TAGDV membership fee should be paid name of “TAGDV” can be in single […]
0 comments