Category Archive: Announcement
தொடங்கும் நாள் / Start Date: செப்டம்பர் 06, 2024 வெள்ளிக்கிழமை (September 06, 2024 – Friday) இடம் / Place: Stanton Middle School முகவரி / Address: 1800 Limestone Road, Wilmington, DE 19804 கட்டணம் / Fee: $135.00 பள்ளி நடக்கும் நாள் / School Day: வெள்ளிக்கிழமை (Friday) For Registration click here பள்ளி நேரம் மாலை 6:30 முதல் 8:30 வரை (6:30 PM to […]
கல்விச் சுற்றுலா செயல்பாடுகள் நிலைகளின் அடிப்படையில் , கல்விச் சுற்றுலா இடங்கள் முடிவெடுக்கப்படும் மழலை – Brandywine zoo நிலை 1 – Plumton Zoo Park , Maryland நிலை 2 & நிலை 3 – Western & Wimington Railroad நிலை 4 & நிலை 5 – Rockwood Museum and Park நிலை 5 & அதற்கு மேல் – Air Mobility command museum
சிறப்புச் செயல்பாடுகள் / Special Activity விளையாட்டின் மூலம் தமிழ் கற்பித்தல் சிறிய போட்டிகள் நடத்தி அதன் மூலம் தமிழ் சொற்கள் மற்றும் வாக்கியங்கள் கற்பித்தல் கூச்ச சுபாவத்தைப் போக்குவது தன்னால் முடியும் என்ற நம்பிக்கையைக் குழந்தைகளிடம் ஊட்டி அவர்கள் திறமையை வெளிப்படுத்த வைப்பது. தமிழ் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவது.
0 comments