[vc_row][vc_column width=”1/1″][vc_column_text]
நிலை 4
[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/1″][vc_column_text]
நிலை 4 – நிலைக் கையேடு
[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/1″][vc_column_text]
குறிப்புகள்:
வயது வரம்பு:
9 வயது.
தகுதி:
அ த க நிலை 3 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே எழுத்துக்கள் சொற்கள், சிறுவாக்கியங்கள் படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்.
நோக்கம்:
மொழித்திறன்:
- சிறு வாக்கியங்களைப் படித்து புரிந்து கொள்ளுதல், எழுதுதல்.
- சிறுகதைகளை உள்வாங்கி கருத்தை கிரகித்தல்.
- சொற்களைத் தெளிவாக உச்சரித்தல், கலந்துரையாட கற்றல். மொழியின் தொன்மை, கலாசாரம் இலக்கியத்தின் அறிமுகம்.
- சொல் கருத்து பிழையின்றி மொழி மாற்றம் செய்தல்.
இலக்கணம்:
- பெயர்ச்சொற்கள், சுட்டுப்பெயர் பல்வேறு வினைச்சொற்கள் காலநிலைகளை அறிதல்.
- அடிப்படை இலக்கணங்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமைத்தல். வினைச்சொற்களை பயன்படுத்துதல்.
- கால சூழ்நிலையைப் பொருத்து வாக்கியங்களை மாற்றியமைத்தல். எட்டு வகையான வேற்றுமை உருபுகளை அறிதல்.
[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/1″][vc_column_text]
Virtual Instructions
[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/1″][vc_accordion][vc_accordion_tab title=”Lesson 1″][vc_column_text]
Coming Soon
[/vc_column_text][/vc_accordion_tab][vc_accordion_tab title=”Lesson 2″][vc_column_text][/vc_column_text][/vc_accordion_tab][vc_accordion_tab title=”Lesson 3″][vc_column_text][/vc_column_text][/vc_accordion_tab][vc_accordion_tab title=”Lesson 4″][vc_column_text][/vc_column_text][/vc_accordion_tab][vc_accordion_tab title=”Lesson 5″][vc_column_text][/vc_column_text][/vc_accordion_tab][vc_accordion_tab title=”Lesson 6″][vc_column_text]
Coming Soon
[/vc_column_text][/vc_accordion_tab][vc_accordion_tab title=”Lesson 7″][vc_column_text][/vc_column_text][/vc_accordion_tab][/vc_accordion][/vc_column][/vc_row]